×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சரியத் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், இறுதியில் 0.8% வரை குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 73,730 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு..!!